top of page
  • Instagram
  • Facebook
Search

வான் மழைத் தூது


ree

கிளையில் அமர்ந்து கொண்டு

அப்படி என்னதான் பேசிக்கொண்டதோ

காதல் ஜோடி


ஒட்டுக் கேட்க

அருகில் சென்றேன்

பறந்து சென்றது


அதெல்லாம் “ரகசியமப்பா


க்கீ...கீ



ree

 
 
 

Comments


bottom of page