ஆழி நிலா Aazhi Nila
- PADAVANU PATHIPPAGAM
- Mar 10
- 1 min read
வலிக்காமல் கொட்டும் முடி
எத்தகைய வலியைத் தருகிறது
இப்போதெல்லாம்
நான் தரையைப்
பார்ப்பதே இல்லை
தலையில் இருக்கும்
முடியைவிட
தரையில் இருக்கும்
முடிதான் அதிகம்
எங்கேயோ
எப்போதோ
எதற்கெதற்கோ
சொன்ன வரிதான்
நியாபகத்திற்கு வருகிறது
"மயிரே போச்சேன்னு
போக வேண்டியதுதான்

#Aazhinila #padavanubooks #ஆழிநிலா






Comments