top of page
கௌரி சங்கர்

கௌரி சங்கரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆகும். இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் அனிமேஷன் துறையில் இளங்களைப் பட்டம் பெற்றவர்.
2021 ஆம் ஆண்டு இவருடைய "வான் மழை தூது" காதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 2024 ஆம் ஆண்டு இவருடைய "ஆழி நிலா" கவிதைத் தொகுப்பு வெளியாக உள்ளது.
bottom of page


