ஆழி நிலா|| Aazhi Nila
- PADAVANU PATHIPPAGAM
- Feb 14
- 1 min read

அறிமுகம் இல்லாத
என் வருங்காலப் பூச்சாண்டி
ஒன்றிரண்டு கவிதை தந்தாள்
பேருந்தில்
பெயர் தெரியாத
ஜன்னல் ஓரத்து ஜமீன்
ஒரு கவிதை தந்தார்
இப்படி பெயர் தெரியாத
முகம் தெரியாத
யார் யாரோ கவிதைகள்
கொடுத்துச் சென்றார்கள்






Comments